அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்) தமுமுகவின் இணையதளம் தங்களை அன்புடன் வரவேற்கிறது

 

 

 

 சேத்துப்பட்டில் கல்வி உதவி

திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டில் தமுமுக சார்பில் ஏழை எளிய மாணவ-மாணவிகளுக்கு இலவச நோட்டுப் புத்தகம், பேனா, பென்சில் போன்றவை வழங்கப்பட் டன. இந்த விழாவிற்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளர் இப்ராகிம் தலைமை தாங்கினார். நகர தலைவர் முகம்மது அஸ்ரப், நகரச் செயலளார் சபீர், நகரப் பொருளாளர் ஆதம், துணைச் செயலாளர் அக்தர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மாவட் டத் தலைவர் அமானுல்லாஹ் கலந்து கொண்டு மாணவர்களுக்கு கல்வி உதவியை வழங்கினார்.

 

 

Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved.