![]() |
|||
|
|
கீழ் பெண்ணாத்தூரில் இலவச கண் சிகிச்சை முகாம்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ் பெண்ணாகத்தூர் தமுமுக கிளை சார்பாக 21.06.08 அன்று இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. திருவண்ணா மலை ஸ்ரீ ரமண மகரிஷி கண் மருத்துவ மனையுடன் இணைந்து நடத்தப்பட்ட இம்முகாமிற்கு நகரத் தலைவர் ஹைதர் தலைமை தாங்கினார். பேரூராட்சி தலைவர் சி.கே. பன்னீர் செல்வம் முகாமை துவங்கி வைத்தார். மாவட்டத் தலைவர் அமானுல்லாஹ்கான் தமுமுக கொடியேற்றி சிறப்புரை நிகழ்த்தினார். முகாமில் 202 பேர் கலந்து கொண்டனர் சிகிச்சை மேற்கொண்டனர். அவர்களில் 39 பேர் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு ஸ்ரீரமண மகரிஷி கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப் பட்டனர். |
|
|
|
Copyright © 2008 - 2009 www.tmmkonline.org. All Rights Reserved. |
|||